ஈர நிலங்களின் மீது ஈரம் வேண்டும் – 02
உலக அளவில் உலகின் அனைத்துப்பகுதிகளிலும் ஈரநிலங்கள் காணப்பட்டாலும் ஆபிரிக்காவிலும், ஆசியாவிலும், அமேசன் அண்டிய பிரேசில் பகுதிகளில் முக்கியமான ஈரநிலங்கள் காணப்படுகின்றது, உலகில் ஏறக்குறைய 1112 ஈரநிலப்பகுதிகள் காணப்படுவதுடன் அவை மொத்தமாக 89.37 மில்லியன் ஹெக்டயர்