முட்டாள்களை தேடிக்கொண்டே இருக்கிறோம்
உலகம் ஒரு நாடகமேடை என்பது எவ்வளவு உண்மை. சந்தைக்கும்பலில் தன் முகமும் முகவரியும் இழந்துவிட்டு நிற்கின்ற மனிதனை சமூகத்தின் ஓர் அகதியாய்க் காண்கின்ற நிலையே இவ்வட்டைப்படத்தில் ஓர் அவலமாய்த் தெரிகின்றது. ஒவ்வொரு மனிதனும் அவன்