நான் வைத்த பலா கன்றோ, மா மரமோ எனக்கு கனி தரப்போவதில்லை என்று தெரிந்தும் எம்முன்னோர்கள் பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்து விட்டுச் சென்றுள்ளார்கள். நாங்கள் என்ன செய்கின்றோம்? அடுத்த தலைமுறைக்கு எவற்றை விட்டுச்செல்லப்போகிறோம்?
கவிதையோ, கட்டுரையோ, காவியமோ பிறக்க வேண்டுமென்றால் நான் வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அவ்வாறு பிறந்தவை தற்காலிகமாகவேனும் நிலைக்க வேண்டுமென்றால் நான் வேண்டும். கனவுகளையும் கற்பனைகளையும் தாள்களில் வழியிலாவது நிஜமாக்கும் ஒரு கவிஞனின் எழுத்தாணி நான்.
ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வோர் அழகை இயற்கை தருகிறது. விட்டிலுக்கு கனலின் மேல் காதலைத் தந்தது. மின்மினிக்கு வெளிச்சம் தந்தது. ஊமைப்பறவைகளின் உதடு வழியே இனிய இசையைத் தந்தது. மலர்களிற்கு நாவையும் தந்து மௌனத்தையும் கற்றுக்
“என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்” நா.முத்துகுமார்,அனிலாடும் முன்றில் வாசகர்கள் அனைவரையும் காலத்தை கடந்து அழைத்துச்செல்ல வேண்டிய பெரும் பணியொன்று துமி குழுவினரால் என்னிடம் சில நாட்களுக்கு முன்னர்
இறையாண்மையின் வரலாறும் வரையறையும் ஆங்கிலத்தில் ”Soveignity”என்று குறிப்பிடப்படும் சொல் ”Supreme Powers” உச்ச இறையாண்மை அதிகாரம் என்று பொருள் படும். ஒரு நாட்டின் அரசுக்கு அந்நாட்டின் மீதுள்ள முழுமுதல் அதிகாரம் என்பது இதன் பொருள்.