Month : April 2021

இதழ்-23

எனக்கு கொரோனாவா?

Thumi2021
அவரவர் அலுவல்களை மட்டும் பாருங்கள் என்று தான் அலுவலகம் என்று அதற்கு பெயர் வைத்திருக்க வேண்டும். ஒருநாளாவது அவ்வாறு அலுவலகம் இருக்க வேண்டுமென்று ஒவ்வொருநாளும் ஆசைப்படுபவன் நான். அன்றும் அப்படித்தான். ஆசைப்பட்டுக்கொண்டே அலுவலகம் வந்தேன்.
இதழ்-23

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள்

Thumi2021
சூழலின் வளங்கள் எனக் குறிப்பிடப்படும் நீர், காற்று, நிலம், தாவரம் போன்றவற்றின் இயல்பு நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற சிதைவு சூழல் தரமிழத்தல் எனப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து எப்போது மனிதன் சூழலை மாற்றியமைக்க
இதழ்-23

திரைத்தமிழ் – சக்ர

Thumi2021
(காட்சி ஆரம்பம்: பாதுகாவலரை அந்நிறுவன ஊழியர் ஒருவர் ஏசி தள்ளி விழுத்துகின்றார். இச்சம்பவத்தை இன்னொரு பக்கமாக நின்று தனது காதலியுடன் உரையாடிக்கொண்டிருந்த விஷால் பார்த்து ஊழியரை நோக்கி செல்கின்றார்.) விஷால் : டேய்.. வாடா..
இதழ்-23

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும் – 03

Thumi2021
பொதுவாக உளநெருக்கீடுகள் என்று வருகின்றபோது, பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்ற கருத்தியல் உண்டு. பெண்கள் தமது சமூக பழக்கவழக்கங்களால், அதிகளவு குடும்ப மற்றும் உறவினர்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இணைப்பு பல காரணிகளால் வலுக்கட்டாயம் அறுக்கப்படும்போது
இதழ்-23

குறுக்கெழுத்துப்போட்டி – 19

Thumi2021
இடமிருந்து வலம் 1-  63 நாயன்மார்களுள் ஒருவரான பாண்டிய மன்னர் 2- சூழ்ச்சி 5- ஆரியச்சக்கரவர்த்திகளின் தலைநகரம். 7- யாழிசைத்துப் பாடுபவர்கள் ( குழம்பி ) 8- இலங்கையில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
இதழ்-23

காற்றுக்கு பேர் என்ன?

Thumi2021
நகம் அற்று இருப்பதுநர்த்தகி நயனம்நீள் பிறை காணநினைவுக்குள் அலை பேசும்காற்றுக்கு பேர் என்னகனவுக்குள் வேர் எதுவோசொல் அற்று சூழ் நிகழும்காட்டோடு நிற்க ஓட பறக்கயாருக்கும் பட்டாம் பூச்சி ஆசை தான்பாழ் கிணற்றுக்குள் பேரோசைசுழன்று அகண்டு
இதழ்-23

நவீன வேதாள புதிர்கள் 02 – மடங்குகளை மடக்கு

Thumi2021
துமி அன்பர்களே! உங்கள் உதவியுடன் வேதாளத்திற்கு விக்ரமாதித்தன் சரியான பதிலை அளிக்க வேதாளம் கட்டவிழ்த்துச் சென்று மீண்டும் முருங்கைமரம் ஏறியது. ஞானசீல முனிவருக்கு அளித்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் விக்ரமதித்தனோ மீண்டும் சுடுகாட்டில் இருக்கும்
இதழ்-23

சிங்ககிரித்தலைவன் – 23

Thumi2021
உத்தம சிற்பி முகலன் மந்திரித்து விட்டவனைப்போல அந்தக் கூடைப்பெண்ணின் பின்னால் நடந்து போனான்… அவளோ இடைக்கிடை அவனைத்திரும்பிப் பார்ப்பதும் புன்னகைப்பதும் நடப்பதுமாக தொடர்ந்தாள்… அவள் நடக்கும் போது வளைந்து வளைந்து ஆடும் அவள் இடையை
இதழ்-23

சித்திராங்கதா – 23

Thumi2021
அடங்காப்பற்று வடக்கே யாழ்ப்பாண இராச்சியத்திற்கோ தெற்கே அனுராதபுர அரசுக்கோ கீழ்க்கரைக் கடலுக்கோ மேல் வானுக்கோ பின் வந்த பறங்கிக்கோ என்று எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் அடங்காமல் அடிபணியாமல் ‘அடங்காப்பற்று” என்கிற கர்வப்பெயர் கொண்டு கம்பீரமாய்