Month : May 2021

இதழ்-25

வழுக்கியாறு – 19

Thumi2021
சமயம் சார் நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் நாகபாம்புகள் இந்து மக்களால் வணக்கத்துக்குரிய விலங்குகளாக (நாகதம்பிரான்) கொள்ளப்படுகின்றன. இவ் ஆய்வுப்பிரதேசத்தில் அதிகளவிலான நாகதம்பிரான் கோயில்கள் அமைந்திருப்பது எடுத்துக்காட்டாகும். நாகதம்பிரான் கோயில்கள் இப்பிரதேசத்தில் பாம்புகள் சரணாலயங்களாக தொழிற்படுகின்றன. ஏனெனில்
இதழ்-25

ஈழச்சூழலியல் – 12

Thumi2021
இங்கே இறந்தவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிகைகளும் சடங்குகளும் தொட்டுணர முடியாத யாழ்ப்பாணத்துப் பண்பாடாகக் காணப்படுகின்றது. பலரும் அவற்றினுடைய மரபுகளைச் சம்பிரதாயங்களை ஆராய்வதற்கு இன்று வில்லூன்றி தீர்த்தக் கேணி மண்டபத்தில் நடைபெறுகின்ற மரணச் சடங்குக் கிரியைகள், அந்தியேட்டி
இதழ்-25

குறுக்கெழுத்துப்போட்டி – 21

Thumi2021
மேலிருந்து கீழ் உறக்கத்திற்கு பெயர் போனவர் அர்ஜுனனின் தேரோட்டி (தலைகீழ்) புராணம் வாசிப்பது (குழம்பி) மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலம் வகுப்பறையில் இருப்பது கைமாறு ஔவையோடு தொடர்பு பட்ட கனி தரும் மரம்
இதழ்-25

நவீன வேதாள புதிர்கள் 04 – யார் தருவார் இந்த அரியாசனம்?

Thumi2021
துமி வாசகர்களே! உங்கள் உதவியுடன் 16 ஏக்கர் நிலத்தை ஏழைக் குடும்பங்களிற்கு வழங்கும் நோக்கில் பதிலழித்த விக்ரமாதித்தனின் சரியான பதில் கேட்ட வேதாளம் முன் போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது.
இதழ்-25

திரைத்தமிழ் – சச்சின்

Thumi2021
நாயகன் : இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? நாயகி : பேர்த் டே? நாயகன் : (மறுத்து தலையசைத்து) நீ ஒவ்வொரு நாளும் ஆவலுடன் எதிர்பார்த்த நாள். இப்படி ஒருநாள் வந்திடக்கூடாதுனு நான் பயந்த
இதழ்-25

ஏகாதிபத்தியம் – 02

Thumi2021
கலாசார ஏகாதிபத்தியம் (Cultural Imperialism) கலாசார ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாட்டின் பண்பாட்டு கலாசாரமானது அடுத்த நாட்டு கலாசாரத்தில் வலுக்கட்டாயமாக ஆதிக்கம் செலுத்துவதையே பண்பாட்டு ஏகாதிபத்தியம் என்றழைக்கப்படுகிறது. மென்மையான அதிகார வடிவமாக கருதப்படும் இது
இதழ்-25

மரண வாக்குமூலம்

Thumi2021
குடிநீர் வற்றிய பூமி இது! துளைக்குள்ளும் துளையிட்டு அடித்தண்ணீருக்கு அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். அருகே, ஒரு தேசத்தில் காற்றும் வற்றி விட்டது. குடிநீர் போத்தல்கள் போல அங்கே வாயு சிலிண்டர்கள் அன்றாட விற்பனைப்பொருளாகி அத்தியாவசியப்பொருளும் ஆகிவிட்டது. அண்டத்தில்
இதழ்-25

சித்திராங்கதா – 25

Thumi2021
கலாரசிகன் ‘மன்னர் தான் வந்திருக்கிறேன். கேள் மகளே, என்னிடம் என்ன கேட்கவென்று அரண்மனை நோக்கிப் புறப்பட ஆயத்தமானாய்? உனக்கு எதற்கு வீண் சிரமமென்றுதான் அன்னை வீரமாகாளி என்னை இங்கேயே வரவழைத்து விட்டாள். என்ன கேட்கவேண்டுமோ
இதழ்-25

பெண்ணாகிய ஓவியம்

Thumi2021
மன நல மருத்துவத்தில் Hallucination என்ற சொல் மிகவும் பிரபலம். Hallucination என்றால் உண்மையில் இல்லாத ஒன்றை இருப்பதாக மூளை உணரும் நிலை. மாயத்தோற்றங்கள் என்று தமிழ்ப்படுத்தலாம். இது ஐந்து புலனுணர்வுகள் மீதும் தாக்கம்
இதழ்-25

சிங்ககிரித்தலைவன் – 25

Thumi2021
25.குன்றை நோக்கி… யானையின் பிளிறல் சத்தத்தில் அந்த அரங்கமே அதிர்ந்து போனது… கொம்பன் யானை சரிந்ததினால் உண்டான புழுதியை, காசியப்பன் இருந்த கூடாரம் வரை வாரி வந்தது காற்று… “பார்த்தாயா மீகார என் யானைகளின்