நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே
இதிகாசங்களும் இலக்கியங்களும் காரணத்தோடுதான் காலம் கடந்தும் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாதா பிதா குரு தெய்வம் என்கிற அடிப்படையில் எம் வணக்கத்துக்கிரியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் இவர்களுக்கான முக்கியத்துவமும் முன்னுரிமையும் மாறாதா? இவர்கள் தவறு