Day : September 29, 2024
ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு
ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களிற்கு பாதுகாப்பைத் தந்ததோடு, குழுவாக வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். நாகரீகத்தில் மேம்பட்ட
குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது
எல்லோரது கண்களுற்கும் தெரிவது ஒரே உலகம்தான். ஆனால் எல்லாரது உலகமும் ஒன்றல்ல.. ஒருவன் கண்களில் உலகம் அற்புதமானது. இன்னொருவன் கண்களில் உலகம் ஆபத்தானது. பொல்லாதது உலகம் என்பான் ஒருவன். வெறும் பொய் உலகம் என்பான்