இலக்கியம் முதல் இன்று வரை பெண்மையின் பேராற்றல்
மோகினி, மோகத்தினால் அசுரர்களை மயக்குவதற்காக திருமால் எடுத்த ஓர் அவதாரமாகும். அழகான உடலைப் பெற்று அதைக் கொண்டு அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிவகை செய்தார் திருமால் . இங்கு அழகென்பது காமத்திற்காய்-