டெரிடாவின் கட்டவிழ்ப்பு நோக்கில் பாலினக் கருத்தியல்கள்
மேலைத்தேய மெய்யியலின் சமகால வளர்ச்சிப் போக்குகளில் ஒன்றாக பின்நவீனத்துவம் அமைகின்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1950களில் இக்கருத்தாக்கமும் சொல்லாட்சியும் இலக்கியத் திறனாய்வில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. Post modern என்பது நவீனத்திற்குப் பிந்தியது. இதனை முதன்முதலில்