சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் கண்டுபிடிப்பு.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 400 மீற்றர்