தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள்
திரும்பும் திசையெல்லாம் ஆலய கோபரங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட புண்ணிய திருப்பூமி என எம்மவர் பெருமைப்பட்டு கொள்ளும் தமிழர் தேசம் எங்கும் இளம் தலைமுறைகளின் சிறப்பாக, பல்கலைகழக மாணவர்களின் தொடர்ச்சியான இழப்புகள் கல்விச்சமூகத்தை திணரச்செய்திருக்கிறது. எவனோ எங்கேயோ