முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-04
தற்போதய ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக முன்பள்ளிகள் சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதனால் சில பெற்றோர் தமது பிள்ளைகளை சில நாட்கள் கழித்து முன்பள்ளிளுக்கு அனுப்பினர். ஆயினும் மாணவர்களது வரவு திருப்தி அளித்தது.