தன் முயற்சியில் சற்றும் தளராத “உஜ்ஐஜினி” நாட்டு மன்னன் “விக்ரமாதித்தன்”, முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப் போவதாகவும்,
இடைமாற்றத்தினூடாகச் செல்லும் ஒரு குழுவென்னும் பரந்த எண்ணக்கருவினுள் சமூகங்களிலும், கலாசாரங்களிலும் இளைஞர் குறித்த வரைவிலக்கணம் பெரிதும் மாறுபடுகின்றது. இதற்கான காரணம் குறித்ததொரு சமூக, பொருளாதார மற்றும் கலாசாரச் சூழமைவுகளில் இளைஞர்களின் அனுபவங்களையும், சூழ்நிலைகளையும் காண்பிக்கும்
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 ஆம் இலக்கமிடப்பட்ட வீடு அது! வெளித்தோற்றத்திற்கு ஏனைய வீடுகளை போன்றே ஆரவாரமற்ற அமைதியுடன் தோற்றமளித்தது. ஆனால் சாத்தப்பட்ட கதவுகளின் பின்னே ஒரு பிரளயமே நடந்தேறியிருந்தது. அவள் வாழ்நாளுக்குமாய் இறுகப்பற்றியிருந்த
இடமிருந்து வலம் 1- சந்தத் தமிழால் முருகனை பாடியவர்8- இறைவன் (திரும்பி)9- இனிப்பு வகை ஒன்று10- பகலில் கண் தெரியா பறவை11- உடலின் ஒரு உறுப்பு12- இலங்கையில் சங்கமித்தை வந்து இறங்கியதாக சொல்லப்படும் இடம்
நீர் மாசுபடுத்தப்படுத்தலுக்கான ஒரு சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.1986ல் சுவிற்சர்லாந்தில் உள்ள பேசல் நகரில் இரசாயன களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் போது 30 தொன் இரசாயனங்கள் உட்பட பீடை நாசினிகள்,
தென்னாப்பிரிக்கா எப்போதும் பலம் பொருந்திய அணியாக இருந்து முக்கியமான தருணங்களில் தோற்று போகும் இவர்கள், இம்முறை கிண்ணம் வென்று அசத்துவார்களா? டி கோக், மார்க்ரம் மற்றும் ஹென்ரிக்ஸ் என்ற தரமான Top Order துடுப்பாட்ட
ஒக்டோபர்-01 உலக முதியோர் தினமாகவும், சிறுவர் தினமாகவும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதியோர்களுக்கும் முதியோர் தின வாழ்த்தையும், சிறார்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களையும் துமி மின்னிதழ் குழுமம் தெரிவித்து கொள்கிறது. இவ்விதழின்