அவளுடன் ஒரு நாள் – 02
நீளமாயும் அழகாயும் இருந்த அவளுடைய கூந்தல் கத்தரிக்கப்பட்டு காதுமடல்கள் வரை பரவியிருக்க.. சோடிச்சிமிக்கிகள் தொங்கிய அந்த இரு காதுமடல்களும் வெறுச்சோடிப்போய் கிடந்தன. தலையை அசைத்து அசைத்து அவள் பேசுகின்ற பொழுது காற்றில் படர்கின்ற கருங்கூந்தலில்