பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் எம் தேசத்தின் சமகால பத்திரிகைகளின் முன்பக்க செய்திகளை பார்த்தால் நாட்டின் நிகழ்கால நிலையிலும் எதிர்கால நிலைமை மிக மோசமாகிப் போய்விடுமோ என்கிற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. வயது, பால் வேறுபாடு
Category : இதழ் 53
இளமையை எல்லோரும் விரும்பக் காரணம் இளமை அழகானது என்பது மட்டுமல்ல இளமை ஆரோக்கியமானது என்பதும் தான். அப்படி நினைத்தவர்கள் எல்லோரும் அய்யரின் ஆச்சியை வந்து பார்த்திருக்க வேண்டும். முதுமையையும் விரும்பத்தொடங்கி இருப்பார்கள். தேகமெங்கும் ரேகைகள்,
வஞ்சகம் புரி தாய் வளமிகு நாடன் அர்ச்சனை செய்தோய் குருதியில் நிலம் பட போர் தனை உலன்று பசியது நீட்சியிலே இனமென இல்லை யார் உனைக் கொன்றார் துப்பாக்கியில் பூத்திடா பூக்களின் வாசனையே ஆண்டுகள்
சர்வதேச அரசியலின் ஆதாரமாக அதிகாரம் என்பதுவே காணப்படுகின்றது. குறித்த அதிகாரம் அரசுகளுக்கிடையிலான உறவில் பல பரிணாமங்களில் வெளிப்படுத்தப்படுகின்றது. அதிகாரத்தின் பரிணாமங்களில் முதன்மையானதாகவும், அரசியல் ஆதிக்கத்தின் மையமாகவும் கடந்த காலங்களில் வன்அதிகாரமே கோலோச்சி வந்துள்ளது. உலக
அல்கா மலர்ச்சி – தொடர்ச்சியான கண்காணிப்பின் அவசியம் அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இலட்சக்கணக்கான நீர்நிலைகள் மீன் பிடிக்கவோ அல்லது நீந்தவோ முடியாத அளவிற்கு மாசடைந்துள்ளன. இங்கு இலங்கையிலும் அண்மைக் காலம் வரை சுத்தமான
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்கிற பெண் ஒரு மணி நேரத்தில் 249 தேநீர் தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை அடைய ஒரு மணி நேரத்திற்குள் குறைந்தபட்சம் 150 கப் தேநீர்
மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் 21.10.2022 காலமானார். ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் மலையகத்தின் முகவரியாக இருந்தவர். இலங்கையின் அதியுயர் விருதான
கல்யாணி தேவி ‘எல்லாமே உண்மைதானா வேந்தே…? அரியணை மீது அவாக்கொண்டு அநியாயம் நிகழ்த்தியே ஆட்சிபீடமேறினார் சங்கிலிய மகாராஜா என்பதும் உண்மைதானா? தன்னிகரில்லா தமிழ்வேந்தன் ஒரு பச்சிளம்பாலகனை கொன்று ஆட்சிபீடம் ஏறினான் என்பது முறையற்ற வடு
பூக்கள் இருந்தாலும் இவற்றை தாவரங்களாய் கருதுவதில்லை. எந்நேரமும் தண்ணீரியே இருந்தாலும் போதை இவற்றுக்கு ஏறியதே இல்லை. ஆம். இயற்கையின் ஆச்சரியங்கள் மீன்களாலும் தான் எழுதப்பட்டிருக்கின்றன. கடல் நீரில் வாழும் மீனினங்களால் நன்னீரில் வாழ முடியாது.