Category : இதழ் 60

இதழ் 60

இலங்கை செய்திகள்

Thumi202121
டுபாயில் ஒரு கிலோ “இலங்கை பலாப்பழம்” சுமார் 900 ரூபாயிற்கு விற்பனையாகிறது… யாழ்ப்பாணம், நீர்வேலியில் வாழைநாரில் இருந்து தும்புபிரிதெடுத்து அழகான கைவினைப்பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களால் அதிகம் விரும்பப்பட்டு வாங்கிச்செல்கின்றனர்.
இதழ் 60

பாட்டுப் பாடவா? – சோழ வெற்றி வாள் ஒன்றை காணீரே

Thumi202121
படம் : பொன்னியின் செல்வன் – 2பாடகர்கள் : ஷங்கர் மஹாதேவன், கே. எஸ். சித்ரா , ஹரிணிஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் காணீரோ நீர்
இதழ் 60

அவளும் உழைப்பாளியே

Thumi202121
வெறும் நாற்பது வயதுதான் ஆகிறது அவளுக்குஆனாலும் தலை முழுதும்ஆதிக்கம் செலுத்தின நரைமுடிகள்..அவளின் வாழ்வைப் போலவேவினாக்குறியாய் வளைந்துபோன முதுகு..குழிக்குள் பதுங்கிடும் முயலாய் கருவிழி இரண்டும்..தென்னைமர இடுக்கில் கூடுகட்டும் காகம்வாயில் கொண்டு செல்லும் குச்சிகளாய் கை, கால்..பாதம்
இதழ் 60

பரியாரியார் Vs அய்யர் – 09

Thumi202121
தன் சக்திக்குத் தகுந்த வேகத்தில் தேவையான மருந்துச் சரக்குகளை எடுத்து பையில் போட்டுக் கொண்டு, கட்டியிருந்த வேட்டியோடு, ஒரு சால்வைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு புறப்பட ஆயத்தமானார் பரியாரியார். “நானும் வாறன். ஆச்சியைப்
இதழ் 60

யாழ்ப்பாணத்தில் இருந்து டுபாய்க்கு கதலி வாழை

Thumi202121
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து டுபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் நிகழ்வு நேற்றைய தினம் (3) நடைபெற்றது. யாழ்ப்பாணம் நிலாவரை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வாழைக்குலை பதப்படுத்தல் நிலையத்தில் இந்நிகழ்வு
இதழ் 60

பொன்னியின் செல்வனும் வரலாறும்

Thumi202121
அறிமுகம் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர்களுள் ஒருவராகச் சிறப்புப் பெற்ற சோழர்களின் ஆட்சியை தமிழகத்தில் மீள நிறுவியவன் விசயாலய சோழன் ஆவான். இவன் வழிவந்த முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தில் சோழ அரசு வலிமை பெறத் துவங்கியது. முதலாம்
இதழ் 60

யார் இந்த மதீஸ பத்ரன

Thumi202121
இசைக் குடும்பத்திலிருந்து கிரிக்கெட்க்குள் நுழைந்திருக்கும் புதிய வரவு தான் மதீஸ பத்ரன. இலங்கையின் ஹாரிஸ்பத்துவ இல் வளர்ந்த பத்ரன தனது தந்தையினை போல் பியானோ வாசிக்க கூடியவர், ஆனால் இவரின் தாயாரும் இரு சகோதரிகளும்