கிட்டத்தட்ட கடந்த இரு வாரங்களுக்கு முன்பிருந்தே துமி அமையம் கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்களது பிறந்தநாளை கொண்டாடத் தொடங்கி விட்டது. எமது கடந்த இதழை அவரின் மணிவிழாச்சிறப்பு இதழாக வெளியிட்டோம். ஆண்டு விழா
Category : இதழ்-26
இயற்கையிலிருந்து மானுடவர்க்கம் வேறுபட்டு- மேம்பட்டு நிற்க காரணமாய் அமைவன மானுடன் தனக்கென வகுத்துக் கொண்ட இலக்குகளே. இலக்கே மனிதன் முன்னோக்கி அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான மூலாதாரமாகும். கால் கொண்ட விலங்குகள் யாவுந்தான் நடக்கின்றன.
ராட்ஸச கால்களில்நழுவும் வானத்தை நான்எனதுயிராக்கிக் கொள்கிறேன் அழகி தேசத்துமிச்சங்களை மறுதலிக்கும்தேகம் எனது ஆகச்சிறந்தகனவின் கலைதலாக இருக்கட்டும் யாவும் தீரும் வெளியில்சிறு தீர்வென சிறகடிக்கும் எனதுமீட்சி மெல்லிய வாழ் கோடுகளைவரைந்து பின் அழித்துசுவடாக்கி சூன்யமாகி பின்கிளர்ந்தெழும்தத்துவம்
இன்றைய ஒவ்வொருஇறப்பு நிகழ்வுகளும்இரணப்படுத்துகின்றதுஇதயத்தை… இறந்து விட்டார் என்பதற்கானஇரணம் அல்ல..இறப்பு நிகழ்வுகள் தான்இதயத்தை அறுக்கின்றன.. இறப்புகள் ஒன்றும் எமக்கு புதிதல்ல..ஆனால் இன்றுபோல்மண்டபங்களும் மலர்வளையங்களும்இரங்கற் பாக்களும்அன்று எங்களுக்கு இருக்கவில்லை..இறந்தவர் மீது புரண்டு அழவோஇழந்த முகத்தை இறுதியாய் பார்க்கவோ..இரங்கல்
1990களின் முற்பகுதிகளே எழுதிய கவிதைகளை ஒரு நாடக வடிவில் நவீன கவிதை நாடகமாக “மண் பட்டினங்கள்” ஆக படைத்துள்ளார் எழுத்தாளர் நிலாந்தன். எழுத்தாளர், நாடக நெறியாள்கையாளர், வரலாற்று ஆய்வாளர், ஓவியர் என பன்முகத்திறமையுள்ளவர். மண்
துமி இதழ் வாசகர்களே! உங்கள் உதவியுடன் எவ்வளவு பெற்காசுகள் கொடுத்து போஜராஜன் கம்பங்கொல்லையை வாங்கியிருப்பார் என சரியான பதிலை கூறிய விக்ரமாதித்தனை நோக்கி சந்தோசமடைந்த வேதாளம் மிகுதி கதையை சொல்ல தெடங்கியது. மகாராஜன் கம்பங்கொல்லையை
குறுக்கெழுத்துப்போட்டி – 23
இடமிருந்து வலம் 1- செஞ்சொற் செல்வர்6- பாதை (திரும்பி)7- கண்ணகியின் காதலன் (குழம்பி)10- இது மெய்ப்பட வேண்டும் என்பது பாரதியின் பிரார்த்தனையாகும்.11- பள்ளி செல்லும் சிறுவனை இப்படி அழைப்பர் (திரும்பி)12- நல்லகுணம் உள்ளவனை இப்படிச்
ஈழச்சூழலியல் எனும் பெரும் ஆய்வுப்பரப்பில் காலநிலை மாற்றம், விவசாயச்செய்கை, சுற்றுலாத்துறை என்பனவற்றை தொடர்ந்து மண்ணியல் எனும் பெரும் உப பரப்பை ஆராய்ந்து அணுக வேண்டிய தேவை காணப்படுகின்றது. ஈழத்தை பொறுத்தவரையில் புவிச்சரிதவியல் தொடர்பான ஆய்வுகள்
நம்பிக்கைகளும் வழக்கங்களும்புராதன காலத்தில் இவ் வழுக்கியாற்று தொகுதியில் காணப்படும் குளங்கள் கால்வாய்கள் என்பன பூதங்களை கடவுளின் உதவிகொண்டு அரசர்கள் அடக்கி அவற்றின் மூலம் கட்டுவித்ததாக இன்று வரை இக்கிராம வாசிகள் நம்புகின்றனர். ஆற்றின் பிரதான