Category : இதழ் 43

இதழ் 43

மெய்ப்பொருள் காண்பதே அறிவு

Thumi202122
சமூகவலைத்தளம் ஊடகப்பரப்பாக வளர்ச்சி பெற்றுள்ள பின்னணியில் செய்திகளை இலகுவாக மற்றும் துரிதமாக பெறக்கூடியதாக உள்ளது. எனினும் சமூகவலைத்தள பாவனையாளர்கள் அனைவருமே ஊடகவியலாளர்களாக காணப்படுகின்றமையால் செய்தியின் மீதான நம்பத்தன்மை முழுமையாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. இவ்வாறான களத்திலேயே கடந்தவாரம்
இதழ் 43

குறுக்கெழுத்துப்போட்டி – 39

Thumi202122
இடமிருந்து வலம் → 1- ஒரு வகை கிழங்கு3- செவிலித்தாய் (திரும்பி)5- வெற்றிலையோடு சேர்த்து சாப்பிடுவது (குழம்பி)7- கிராமிய நடனங்களில் ஒன்று9- நிலையற்ற மனதின் ஆசை11- நஞ்சு (திரும்பி)13- நேரம் (குழம்பி)14- விரைவு15- சம்மதம் (திரும்பி)17-
இதழ் 43

வினோத உலகம் – 09

Thumi202122
அமெரிக்காவில் வள்ளுவர் தெரு அமெரிக்காவில் முதல் முறையாக சாலை ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் `வள்ளுவர் வே` எனவும் தமிழில் `வள்ளுவர் தெரு` எனவும் இந்த தெரு அழைக்கப்படவுள்ளது. சீயஸாக அர்னால்ட் BMW
இதழ் 43

கொம்யூனிசம் சொல்லித்தரும் அணில்

Thumi202122
இந்த உலகம் உனக்கானது. ஆம். இந்த உலகம் உங்களுக்கானது.இங்கே நீங்கள் விரும்பியபடி வாழலாம். சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடியும். ஏன் ? முயற்சித்து போராடி வெறித்தனமாக சாதிக்கவும் முடியும். ஆனால் ஒன்றை மறக்கிறீர்கள். உங்களைப்
இதழ் 43

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 02

Thumi202122
03. ஆய்வு முறையியல் இவ்ஆய்வு வரலாற்று அணுகுமுறை, விபரணப் பகுப்பாய்வு அணுகுமுறை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். சமகாலத்தில் காணப்படுகின்ற சில நிகழ்வுகளை கடந்த காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னணியில் ஆய்வு செய்வது வரலாற்று அணுகுமுறை
இதழ் 43

மகோன்னதமிக்க மாசிமகத் திருநாள்

Thumi202121
வேதாகம சாஸ்திரங்களின்படி பாரத சமயங்கள் பின்பற்றும் பன்னிரு சூரியமான மாதக் கணக்கின்படி பதினொராவது மாதமாகவும், மாக மாதம் என்று சாஸ்திரங்கள் விளிக்கும் மாதமாகவும் இருப்பது மாசி மாதம் ஆகும். பல்வேறு ஆன்மீக மற்றும் விஞ்ஞான
இதழ் 43

அணுசக்தி பார்வையில்…!

Thumi202122
இந்த காலத்துல காதல் கல்யாணம் எல்லாமே அப்புறம். ஆனா ஒருத்தர பார்த்ததுமே முதல்ல உருவாகுறது crush தான். ஒருத்தர முதல் தடவையா பார்க்கும் போதே வார்ற ஈர்ப்பு அது. நாம எல்லாருமே அன்றாட வாழ்க்கைல
இதழ் 43

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-04

Thumi202121
தற்போதய ஆண்டில் கொரோனா பரவலின் காரணமாக முன்பள்ளிகள் சில மாதங்கள் இடைநிறுத்தப்பட்டு தொடங்கப்பட்டன. இதனால் சில பெற்றோர் தமது பிள்ளைகளை சில நாட்கள் கழித்து முன்பள்ளிளுக்கு அனுப்பினர். ஆயினும் மாணவர்களது வரவு திருப்தி அளித்தது.
இதழ் 43

சித்திராங்கதா – 42

Thumi202122
இருட்டுச் சுரங்கம் யாரும் அறிய நேரா வண்ணம் தன் ஆதர்ச நாயகி சித்திராங்கதாவை சந்திக்க, அவளிடமிருந்தே வந்ததாக நம்புகின்ற அந்த முதல் அழைப்பை சாட்சியாகக்கொண்டு சட்டநாதர் கோயில் நோக்கி இரகசிய சுரங்க வழியினூடு சென்று
இதழ் 43

ஈழச்சூழலியல் 29

Thumi202121
இறப்பர் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளினால் நீர் மாசடைதல் இலங்கையில் இறப்பர் பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு 200,000 ஹெக்டயர்கள் ஆகும். இதேவேளை உற்பத்தி செய்யப்பட்ட உலர் இறப்பரின் அளவு 110,000 தொன்கள் ஆகும். இவை பெரும்பாலும் டயர்கள்,