மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் பேனா என்பார்கள். காகிதங்களின் மேல் எழுதிய எழுத்துக்கள் பல தேசங்களின் தலை எழுத்தையே மாற்றியதாக வரலாறுகள் சொல்கின்றன. எனவே இந்த மின்னிதழை ஆரம்பிக்கும் போது விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை. மிகப்பெரும்
Category : இதழ் 50
போர்க்களத்துப் பூக்கள் போர்க்களத்திலும் பூக்கள் பூக்கின்றன. இந்தப்பூமி எத்தனைதான் இரத்தம் சிந்தினாலும் காதல் என்ற ஒன்று இருப்பதாலே உலகம் அழியாமல் இன்னும் இயக்கம் கொள்கிறது. காதல் அப்படிப்பட்டதுதான். அது எந்தப் போர்க்களத்திலும் ஒரு பூவை
இத்தனை காலம் துமியோடு உறவாடி வரும் உறவுகளோடு உரையாடசில வரிகளாய் அளித்த வாய்ப்புக்கு நன்றி. சித்திராங்கதா என்கிற வரலாற்றுப் புதினம் – எங்களை செதுக்கிய பல்கலை வாழ்வில் நாம் செதுக்கிய ஒரு சிற்பம். சங்கத்தமிழ்
துமி அமையம் சமூகத்தில் பேசுபொருளாக உள்ள விடயங்கள் தொடர்பில் தனது பேஸ்புக்(Facebook) தளத்தில், கேள்வியையும் விடைகளையும் பகிருவதன் மூலம் மக்கள் எண்ணங்களை அறிந்து, அதனை மின்னிதழூடாக சமூகத்திற்கு விடுவதனால் பொது அபிப்பிராயத்தை மக்களிடம் உருவாக்கும்
ஆஸ்த்துமாவானது மூச்சு குழாய்களில் ஏற்படும் தற்காலிக சுருக்கத்தினால் ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் பரம்பரை அழற்சி நோய்கள் (Allergic rhinitis, atopic dermatitis) நோயை தூண்டும் காரணிகள் மாலை அல்லது அதிகாலை நேரங்கள்
இலத்திரனியல் தமிழேடுகள் பலவற்றினை நாம் இப்போது தரிசிக்கின்றோம். நவீனத்துவதொழினுட்பங்களைப் பயன்படுத்தி நமது இளைஞர்கள் அறிவியல் சார்ந்த விடயங்களை ஆக்கபூர்வமாக செய்து வருகின்றனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்று பின் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த
நமது ஆற்றல் வாய்ந்த இளைஞர் பலர் ஒன்றிணைந்து, ‘துமி” மின்னிதழ் நடத்தி வருவது, மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும். துமி இதழில் வெளிவரும் படைப்புகள், பன்முகத் தன்மை வாய்ந்தவை. கதைகள், கவிதைகள், கட்டுரைகள், வரலாற்றுச் செய்திகள்,
‘துமி” இந்தப் பெயரை சில காணொளிகளைப் பார்த்த போதுதான் முதன்முதலாக அறிந்ததாக என் நினைவிலிருக்கிறது. சமய தத்துவங்களையும் தொன்மங்களையும் எடுத்துக் காட்டிய அக்காணொளிகள் சில இளைஞர்களின் ஆக்கங்கள் என்பதை அறிந்தபோது வியந்து நின்றேன். வீரியமாக
துமி மின்னிதழானது 2020 ஆம் ஆண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆவணப்படுத்தலை நோக்கமாக கொண்ட ஒரு படைப்பு. இம்மாதம் தனது ஐம்பதாவது இதழை பூர்த்தி செய்கின்றமை சந்தோசமான விடயம். தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம், விளையாட்டு மருத்துவம்