அபயம், சிவபூமி அறக்கட்டளைகளுடன் இணைந்து துமி அமையம் யா/வட்டு இந்துக் கல்லூரியில் பாடசாலை மாணவர்களுக்கான ஓவியப் போட்டியையும் கண்காட்சியையும் 03.04.2023 நடாத்தியிருந்தனர். யா/ வட்டு இந்துக் கல்லூரி அதிபர் திருமதி. வதனி தில்லைச்செல்வன் தலைமையில்
Category : இதழ் 59
யாழில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பல வியாபாரிகளுக்குஎதிராக சட்ட நடவடிக்கை! யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. முதலாவது உயிர்த்த ஞாயிறு குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட
பங்குனி உத்திரம் நடந்து மூன்று நாட்கள் கடந்து விட்டது. ஆனால் சரோஜா அன்று நடந்தது எதையும் பற்றி எதுவுமே வாய் திறக்கவில்லை. தங்கள் காதல் பரிமாறப்பட்ட சந்தோசத்தைக் கூட அந்த ஜோடிகளால் கொண்டாட முடியவில்லை.
பிரச்சினைக்கூற்று சமூகக் காரணிஒவ்வொருவரின் அறிவு, உளப்பாங்கு, நடத்தை என்பவற்றைத் தீர்மானிப்பதில் சமூகத்தினுடைய வகிபங்கு முக்கியமானது. அந்த வகையில் கொரோனா வைரஸ் குறித்து சமூகத்தவரது பார்வை ஊடகங்களின் கருத்து, விழிப்புணர்வின்மை, சமூகரீதியான தளர்வு நிலை, மக்கள்
இளம் எழுத்தாளர், இளவல் சதீஸ் முருகையா அவர்கள், எழுத்தில் புதுமைகளைப் புகுத்தும் எழுத்தாற்றல் கைவரப்பெற்ற ஆசிரியராகத் திகழ்கின்றார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை: திரியாய்க் கிராமத்தின் பாரம்பரியத்தில் தோன்றியவர். ஆயினும் போர்ச்சூழல் தந்த இடப்பெயர்வினால்,
சித்திரை வெயில் நாடு முழுவதும் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத மாலை வேளை மழை ஒன்று வடமராட்சி பிரதேசத்தில் 22.04.2023 அன்று உருவாகி, மினி சூறாவளியாகி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளது. ஆனால் இவ்வாறான
சிவபூமியில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் திருவுருவச்சிலை சிவபூமி அறக்கட்டளை ஊடாக அன்பளிப்பு செய்யப்பட்டு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் சித்திரைப் புதுவருடப் பிறப்பு அன்று(14.04.2023) மாலை கீரிமலை கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று “முயற்சியாண்மை” என பிரத்தியேகமான துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த