எண்களில் எப்போதுமே எங்களுக்கு நம்பிக்கை இருந்ததில்லை என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் சில எண்களை நாம் நன்றி எம்மோடு இயங்கும் மற்றும் எம்மை இயக்கும் இதயங்களுக்கு நன்றி சொல்வதற்காக எடுத்துக் கொள்வதுண்டு. அந்த வகையில்
Category : இதழ் 60
மூல காரணி ஈழ மணிபல்லவத்தின் வடக்கிலிருந்து ஒரு செய்தி தீயாய் பரவி வந்தது. ‘பறங்கியருடனான போரில் தஞ்சையிலிருந்து வந்த பெரும்படைத் தளபதி வருணகுலத்தான் இறந்துவிட்டானாம்’ நல்லைமக்களின் நம்பிக்கையை அந்த செய்தி வெகுவாகத் தடுமாற வைத்திருந்தது.
ஆய்வின் மட்டுப்பாடுகள் தற்போது நிலவி வருகின்ற கொவிட் -19 பெருந்தொற்றுக் காரணமாக பாடசாலைக்குச் செல்வதற்கு உரிய காலப்பகுதியில் அனுமதி கிடைக்காமை. போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் போக்குவரத்தில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததுடன் தகவல் களையும் விரைவாகப்
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர், கலாநிதி.ஆறு.திருமுருகன் பிறந்த நாள் அற நிதியச் சபையின் இந்த ஆண்டிற்கான இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது இன்று தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நடைபெற்றது. கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களது 62வது
நமது அன்பிற்கினிய இளைஞர்கள் ஒருங்கிணைந்து, ‘துமி’ என்னும் பெயரில் மின்னிதழ் நடத்தி வருவது, நாம் அனைவரும் அறிந்ததே. வசதிக்குறைவுகளும், வாழ்க்கை ஓட்டமும் மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கின்றன. எனினும், சாதிக்க வேண்டும் என்னும் முனைப்பு
ஈழத்தில் துமி என்ற பெயரில் அருமையான ஒரு மாதாந்த சஞ்சிகை ஒன்று இளைய தலைமுறை மூலமாக வெளிவந்து கொண்டிருப்பதை யாவரும் அறிவார்கள். யாழ்ப்பாணம் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் ஏனைய இளையவர்களையும் இணைத்து தங்களுடைய
“துமி”யின் ஐம்பதாவது மலரை முகர்ந்து மகிழ்ந்த நினைவு உள்ளம் முழுவதும் கமழ்ந்துகொண்டிருக்கையிலேயே அறுபதாவது மலர் எமது கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. மாதந்தோறும் முதல் நாளே நம்மைத் தேடி துமி வந்துவிடுவான். வழமையான, சுவை மிகு
அடி மீது அடி வைத்து அயராத முயற்சியால் அறுபதையும் எட்டி விட்டோம். அனைவருக்கும் நன்றி. அறுபதை அடைவது எம் இலக்கல்ல. ஆனால் நம் பாதையில் இது ஒரு முக்கிய மைற்கல் என்பதும் மறுப்பதற்கில்லை. வீதியோரங்களில்
1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் 2 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 4 நிமிட ஏலத்துக்கு பிறகு