ஒரு செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற வேண்டுமானால் அதன் சாதக பாதக தன்மைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப திட்டமிட போதுமான அறிவுசார் வளம் முதலாவதாக இருக்க வேண்டும். அடுத்து, அந்த அறிவினால் உருவாக்கப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான
Category : இதழ் 71
இளைஞர்களின் எதிர்காலம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? இன்றைய நாட்களில் பொழுதுபோக்கு செய்தி ஊடகங்களின் பெருந்தீனியாக பல இளைஞர்களது வாழ்க்கைச் சம்பவங்களே பதிவாகிக்கொண்டிருக்கின்றன. ஏதோ ஒரு போதையின் வசப்பட்டு அவர்கள் ஆற்றுகிற செயல்களின் அர்த்தங்கள் பற்றியோ
பண்டைய தமிழ் நாட்டின் புகழ்பெற்ற விழாக்களில் ஒன்றே இந்திரவிழா. நாகை மாவட்டம் பூம்புகாரில் அகத்திய முனிவரால் சொல்லப்பட்டு செம்பிய மன்னனால் தொடங்கப்பட்ட இந்திர விழா நெடுக்கிள்ளி மன்னனால் கைவிடப்பட்டபோது பூம்புகாரை கடல் கொண்டது என்று
ஆய்வாளரான முருகையா சதீஸ் அவர்கள் கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டம்: திரியாய் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சிறந்த கதை சொல்லியாகவும், கவிதை சொல்லியாகவும் திகழ்கின்றார். இளம் வயதிலேயே ஆய்வுப்பரப்பினுள் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். இதுவரை
காஸா துயரத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படம் ‘வேல்ர்ட் பிரஸ்’ புகைப்பட அறக்கட்டளையால் இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் முகமது சலீம் கடந்த அக். 17-இல்
அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப் போக வேண்டுமா? என்று யோசிக்க வைத்தது. இருந்தாலும் இஸ்லாமிய நண்பர் பாட்ஷா அழைப்பை
டெல்லியில் முதல் நாள்! செப்டெம்பர்-13 காலையில டெல்லி வந்தாச்சு. ஆம். இந்த 13ஆம் நம்பர் கதையையும் சொல்லிடுவோம். ‘இலக்கம் 13″ இராசியற்றது என்பது பொது மரபு. இது உலக மரபென்றே சொல்லிடலாம். இங்கு பொது
தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 42வது ஆண்டு நிறைவு விழா 27.04.2024 தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்விற்கு தெல்லிப்பழை பிரதேச
பட்டிணத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். “அவருடைய ஈமச்சடங்கை நான்
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பண்டிதர் கதிரிப்பிள்ளை உமாமகேசுவரன் ஞாயிற்றுக்கிழமை 21.04.2024 அன்று சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். பன்னிரு திருமுறை முழுவதையும், 1254 பதிகங்கள், 18,268 பாடல்கள், கோயில் வரலாறு, அருளாளர் வரலாறு, ஆசியுரைகள் என