நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் வெகுவிரைவில் வரலாறு காணாத பெரும் பஞ்சம் ஒன்றை நாம் எதிர்கொள்ள வேண்டிவருமென நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். தற்போது நிலுவும் எரிபொருட்களின் தட்டுப்பாட்டால் மரக்கறி பழ வகைகளை விற்பதில் பாரிய
Category : இதழ் 48
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அந்த படகு மெல்ல மெல்ல கடலால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி அட்டைப்படத்தில் மட்டுமா தெரிகிறது? திரும்பும் திசையெல்லாம் இப்போது கவிழும் படகுகளைத்தான் காண முடிகிறது. கல்விதான் மூலதனம் என்று
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களைக் கெளரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கியுள்ளது. ஆண்டுதோறும் எம் மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத் தெரிவு செய்து
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. தனியார் ஏலத்தில் மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut மாடல் 135 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த
பாலகனை கொன்ற பாதகன் அஸ்வதமங்கலம் வன்னி மாளிகையை வந்தடைந்தது. “வரவேண்டும் ஆடலரசி சித்திராங்கதா தேவி… வரவேண்டும்.. கலையரசி கால்பதிக்க இந்த வன்னி மண் முக்காலத்தில் வரம் பெற்றிருக்க வேண்டும்’ என்று கூறி வன்னியத்தேவன் சித்திராங்கதாவை
இடமிருந்து வலம் 1- பழந்தமிழரின் எழுத்தாவணங்களின் நூல் வடிவம்7- இதை மதியால் வெல்லலாம் என்பார்கள்8- புரதம் நிறைந்த பழந்தமிழரின் உணவுத்தானியம் ஒன்று10- ஆசிய நாடு (குழம்பி)14- தலைவன்15- அவதானம்16- உடல்17- மனைவியின் சகோதரியின் கணவன்
என் கனவில் நேற்றுஏரோது வந்தார்வட்டிவீதங்கள்கடன்பற்றியெல்லாம்வகுப்பெடுத்தார்மரியாளின் பக்தர்கள்இங்கிருப்பதால்அப்பிள் தடையென்றார்மார்க்கத்தினுள்ளும்முரண் என்றார்நாடுகடக்க முயல்போரைசிறைப்பிடிக்க உத்தரவிட்டதாய்கதை சொன்னார்மீள வழியேதும்உண்டோ எனக்கேட்ட ஞாபகம்சிரித்த ஏரோதுஅடிமைகளை விற்கும் சந்தைகளைதேடுவதாய் சொன்னார்செம்படைகள் ஏதும் என முணுமுணுக்கரஷ்யகட்டுரைகளில் அவர்கள்சமத்தர்கள் என்றார்கனவு கலைந்ததுகனவே தான்…..
அன்று சனிக்கிழமை. நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து என்னை ஒரு தடவை கூட ஒழுங்காக ஏறெடுத்து பார்க்காத சீதா, ராதாவின் தந்தை அன்றைக்குத்தான் என்னை முதன்முதலாக பார்ப்பது போல பார்த்தார். என்னடா இது
ஆத்மா வரைந்த கோடுகள்சிறு பிள்ளை, கிறுக்கல் போல்அன்பு விளையாட்டு நீளுகிறது.அடுக்கி சேர்த்த தூரிகையெல்லாம்உடைபட்டு சிதறுகிறது. தேடாத தெருவெங்கும்தினமும் நட்ச்சத்திரம்ஆய்ந்துஅளக்காமல்அணைக்காத உளமெங்கும்கொட்டி தீர்த்திடஅழகு மானோஅதிசய மயிலோஅன்பது பாய்ச்சுகையில்நொடிப்பொழுதில்பறந்தலைகிறாய். ஆம்பலையும்அழகு நதியையும்ஆதவ கதிர்களையும்ஆழத்தில் முத்தையும்அற்புத வரையையும்நீ இசைவாயாஉனக்காய்
உழவியல் மற்றும் சூழலுக்கான மண் பொசுபரசின் மாறுநிலை (Critical) அளவு (தொடர்ச்சி) அனேகமான அபிவிருத்தியடைந்த நாடுகளில், பெரும்பாலான விவசாயிகள் கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடங்களில், தங்களது மண்ணின் தாவரப் போசனைப் பதார்த்தங்களை