Category : இதழ் 49

இதழ் 49

கனகராயன் ஆறே பாய்ந்திடு

Thumi202121
மருங்கி வளர்ந்த மதுரை மரநிழல்களின் கீழே ஓடுகிற ஈழநதிவன்னிக்குள்ளே மகாவலிகங்கை போல -மண்ணுக்குள்ளேநம் நிலத்தின் சாட்சி கூச்சல் போட்டுத் தாவும் குரங்குகள்வரால் கெழுத்தி பெட்டியன்செறிந்த ஆற்றுக்குள்குஞ்சுகள் பொரிக்க ,வற்றுக்குசெல்கோதுகள் வாழிடம் வகுத்தன பல ஊர்கள்