வேர் சிகிச்சை [Root Canal Filling]
வேர் சிகிச்சை என்றால் என்ன? உங்கள் பல்லானது சொத்தை அடைந்துவிடின் அல்லது உடைந்து போய்விடின் அந்த பல்லினை சில சமயங்களில் நிரப்பி வைத்திருக்க முடியும். பற்சொத்தையானது அல்லது பல்லின் உடைவானது அப்பல்லின் பன்மச்சைக்குச் சென்றுவிட்டால்