உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?
இரசனை என்னும் ஒரு புள்ளியில் எத்தனையோ இதயங்கள் சந்தித்துக் கொள்கின்றன. கணந்தோறும் அப்படியான சந்திப்புகள் எங்கோ ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்தவண்ணந்தான் உள்ளன. இரசனையின் அந்த முதல்புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று என்னைக் கேட்டால்