கவிதையும் கவிஞர் முல்லையின் கவிதைகளும்
(‘ஆறிப்போன காயங்களின் வலிகள்” கவிதைத் தொகுப்பை முன்வைத்த ஓர் விமர்சனக் கண்ணோட்டம்) இலக்கிய வடிவங்களுள் மிகவும் பழைமையானது கவிதையாகும். கவிதை என்பது ஒரு மொழியின் செம்மையான இலக்கிய வடிவம். கலை மயமாக்கப்படும் வாழ்க்கையாகும். கவிதைக்கு