நல்ல இடம்!நல்ல நாள்!ஆனால் நன்றாக அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள்… பூசைக்கு நேரம் இருக்கிறதே? யார் அடித்தது மணி? கௌசல்யா மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தாள். ஆனால் யாருமே மணிக் கோபுரத்தில் இல்லை. இன்னும் பயம்
ஆய்வின் முக்கியத்துவமும் தர்க்கரீதியான நியாயப்பாடும் Covid- 19 நோய் தொற்று இன்று உலகளாவிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளதுடன் கல்வியில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். இதனால் இன்று உலகளவில் மாணவர்களின் கல்வி என்பது கேள்விக்குறியாகக்
தெய்வத்தமிழ் எனப்படுகின்ற பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையில் வைத்துப் போற்றப்படுகின்ற திருமந்திரம் அட்டமாசித்திகளும் கைவரப்பெற்ற தலைமைச் சித்தராக விளங்கும் திருமூலரால் இயற்றப்பட்ட தெய்வ சக்தி நிறைந்த மந்திர நூல். இறைவன் உறையும் கற்பக்கிரகங்கள்தான் கருங்கல்லில்
உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து 6 வது ஆண்டாக பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில்
உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் எம்சிசி விதிகளுக்கு அமைய நடைபெறுவது வழமை. இருப்பினும் அவற்றிற்கு மேலதிகமாக சில விதிகள் உள்வாங்கப்படுவதும் உண்டு. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் தொடரில் மூன்று புதிய
யாழின் கல்வி பண்பாட்டின் இன்றைய நிலை பெரும் விமர்சனத்தளங்களுக்கும் பயணிக்கதே அண்மைய நிலவரமாக காணப்படுகிறது. குறிப்பாக பெப்ரவரி(2023) இறுதியில், மாணவர்கள் இல்லாத காரணத்தால் நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக செய்திகள்
இருமனமும் ஒத்துவிட்ட போதும் அதனை ஒப்புவிக்கும் சுகம்தான் காதலில் ஆதீதமானது. அது தரும் பதற்றத்திற்கும் படபடப்பிற்கும் நிகரான ஒரு அனுபவம் உலகினில் இல்லை. ஏற்றுக்கொண்டால் அடுத்த நொடி உலகத்தின் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் அவர்கள் தான்.
தற்கால நவீன உலகில் அனைவரினதும் செயற்பாடுகள் மிகுந்த பரபரப்புடனும், வேகமானதாகவும் காணப்படுகின்ற காரணத்தினால் மற்றவர்கள் நலன் குறித்து அக்கறை செலுத்துவதன் ஊடாக மாத்திரமே எமது அன்றாட வாழ்வை செம்மையாக கொண்டு செல்ல முடியும். இதற்கு