தனது ஆச்சிக்கு உடல்நிலை மோசம் என்று பார்க்கவருமாறு ஐயர் ஆள் அனுப்பியும் தான் வராமல் தன் மகன் பரதனை அனுப்பி வைத்த பரியாரியார் மீது பயங்கர கோபம் கொண்டு பரியாரியார் வீட்டை நோக்கி பொங்கி
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பும் அதுசார்ந்த தாக்கங்களும் பெருமளவில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையையே போதைப்பொருட்களின் பயன்பாடும் அதிகரித்து வருவதாகவே யாழ்ப்பாணத்து நாளிதழ்களின் செய்தி தலைப்புக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
நீர்நிலைகளில் நீரின் தரத்தைக் கண்காணித்தல் இன்று மாசடைந்துள்ள பல நீர்நிலைகளை பல வருடங்களிற்கு முன்னரே தொடர்ச்சியாக கண்காணித்து, சரியான சந்தாப்பத்தில் அவற்றை திருத்தியிருந்தால், இன்று அவை இந்நிலையை அடைந்திராது. 1815ல் பேரை வாவி கவர்ச்சியானதொரு
தமிழ் நாட்டின் ஆரம்ப வீரரான ஜெகதீசன், லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். இது தொடர்பான பதிவு வருமாறு. “நான் விரும்பியதெல்லாம் தற்போது
உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் எம் தேசத்தின் சமகால பத்திரிகைகளின் முன்பக்க செய்திகளை பார்த்தால் நாட்டின் நிகழ்கால நிலையிலும் எதிர்கால நிலைமை மிக மோசமாகிப் போய்விடுமோ என்கிற பதற்றம் தொற்றிக் கொள்கிறது. வயது, பால் வேறுபாடு