Home Page 41
இதழ் 48

கனவு கலைந்தது

Thumi202121
என் கனவில் நேற்றுஏரோது வந்தார்வட்டிவீதங்கள்கடன்பற்றியெல்லாம்வகுப்பெடுத்தார்மரியாளின் பக்தர்கள்இங்கிருப்பதால்அப்பிள் தடையென்றார்மார்க்கத்தினுள்ளும்முரண் என்றார்நாடுகடக்க முயல்போரைசிறைப்பிடிக்க உத்தரவிட்டதாய்கதை சொன்னார்மீள வழியேதும்உண்டோ எனக்கேட்ட ஞாபகம்சிரித்த ஏரோதுஅடிமைகளை விற்கும் சந்தைகளைதேடுவதாய் சொன்னார்செம்படைகள் ஏதும் என முணுமுணுக்கரஷ்யகட்டுரைகளில் அவர்கள்சமத்தர்கள் என்றார்கனவு கலைந்ததுகனவே தான்…..
இதழ் 48

நானும் புதுசாசாசா இருந்தவன்தான்

Thumi202121
அன்று சனிக்கிழமை. நான் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து என்னை ஒரு தடவை கூட ஒழுங்காக ஏறெடுத்து பார்க்காத சீதா, ராதாவின் தந்தை அன்றைக்குத்தான் என்னை முதன்முதலாக பார்ப்பது போல பார்த்தார். என்னடா இது
இதழ் 48

மனப்பசி

Thumi202121
ஆத்மா வரைந்த கோடுகள்சிறு பிள்ளை, கிறுக்கல் போல்அன்பு விளையாட்டு நீளுகிறது.அடுக்கி சேர்த்த தூரிகையெல்லாம்உடைபட்டு சிதறுகிறது. தேடாத தெருவெங்கும்தினமும் நட்ச்சத்திரம்ஆய்ந்துஅளக்காமல்அணைக்காத உளமெங்கும்கொட்டி தீர்த்திடஅழகு மானோஅதிசய மயிலோஅன்பது பாய்ச்சுகையில்நொடிப்பொழுதில்பறந்தலைகிறாய். ஆம்பலையும்அழகு நதியையும்ஆதவ கதிர்களையும்ஆழத்தில் முத்தையும்அற்புத வரையையும்நீ இசைவாயாஉனக்காய்
Uncategorized இதழ் 48

ஈழச்சூழலியல் 34

Thumi202121
உழவியல் மற்றும் சூழலுக்கான மண் பொசுபரசின் மாறுநிலை (Critical) அளவு (தொடர்ச்சி) அனேகமான அபிவிருத்தியடைந்த நாடுகளில், பெரும்பாலான விவசாயிகள் கட்டணம் செலுத்தி அங்கீகாரம் பெற்ற ஆய்வு கூடங்களில், தங்களது மண்ணின் தாவரப் போசனைப் பதார்த்தங்களை
இதழ் 48

பூப்பந்தாட்ட போட்டித் தொடர்
Thomas cup

Thumi202121
பூப்பந்தாட்ட உலக கூட்டமைப்பினால் (BWF – Badminton World Federation) நடாத்தப்படுகிற உலக ஆடவர் அணி சாம்பியன்ஷிப்ஸ், சர்வதேச பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் (இப்போது பூப்பந்தாட்ட உலக கூட்டமைப்பு) நிறுவுனர் மற்றும் தலைவர் சேர் ஜார்ஜ்
இதழ் 47

வற்றிக்கொண்டிருக்கிறது தேசம்

Thumi202121
பொருளாதாரச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் வீதிகளுக்கு இறங்கி வந்து போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களோடு படித்தவர்களும், பணபலம் படைத்தவர்களும் கூட கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அனைவருமே உணரத்தொடங்கி
இதழ் 47

ஐரோப்பிய அரசியலில் மக்ரோன் 2.0

Thumi202121
ர~;சிய-உக்ரைன் மோதலும் ஐரோப்பிய நாடுகளின் எதிர் வினைகளும் சர்வதேச அரசியலிலில் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக கவனத்தை திருப்பியுள்ளது. ர~;சிய – உக்ரைன் போரை அமைதிக்கு நகர்த்த கூடிய ஆற்றலும் வாய்ப்பும் ஐரோப்பிய நாடுகளின்
இதழ் 47

வினோத உலகம் – 12

Thumi202121
மெக்சிகோ உயிரியல் பூங்காவில் சுமார் 38°C வரையான கடும் வெப்பத்தில் வாடும் விலங்குகளுக்கு பணியாளர்களால் ஐஸ்கிரீம்கள் தயார் செய்து வழங்கப்பட்டுள்ளன. சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்கிரீமும் குரங்குகளுக்கு பழங்களால் ஆன ஐஸ்கிரீம்களும் வழங்கப்பட்ட அதேவளை