ஈழச்சூழலியல் 28
கடலுடன் இணைந்துள்ள உவர் நீரைக் கொண்ட ஆழமற்ற நீர்நிலைகள் கடனீரேரிகள் எனப்படும். வருடமொன்றில் பல்வேறு காலப்பகுதிகளில்கடல் நீர், கடனீரேரியை அடையும். அதேவேளை இது மறுபக்கமாகவும் இடம்பெறும். கடனீரேரி சுற்றாடற் தொகுதிகள் அடிப்படையில் தாவரப் பாசிகள்,