முருகையனின் கவிதைகளில் மனிதநேயம்
ஈழத்து நவீன தமிழ்க்கவிதை வீறுடன் எழுச்சி பெற்ற காலப்பகுதியாகக் கருதப்படும் 1950 களில் எழுதத்தொடங்கி ஈழத்து நவீன தமிழ்க்கவிதை முன்னோடிகளில் ஒருவராகப் போற்றப்படும் கவிஞர் இ.முருகையனின் கவிதைகள் பல் பரிமாண நோக்கில் ஆராயப்படத்தக்க வகையில்