அவள் ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள். பெண்கள் சிலர் அவளை குழுமியிருக்கிறார்கள். அவளுக்கே தெரியாத அவளுடைய உறவினர்களும் அவளுடன் கூடப் படித்த நண்பர்கள், அவளுடைய சகோதர சகோதரிகளின் நண்பர்கள், தாய் தந்தையுடன் கூட வேலை செய்பவர்கள்
புதிர்- 13 ஒரு மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் வழமை போலவே விக்ரமாதித்தனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு சமயம்