இரும்பு மனிதன் புடின்
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தனது ஹார்ட் சொய்சஸ் (Hard Choices) என்ற புத்தகத்தில், 2012இல் விளாடிவோஸ்டோக்கில் பொருளாதார உச்சிமாநாட்டின் விளிம்பில் நடந்த ரஷ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான ஒரு உரையாடலை