Month : April 2022
வற்றிக்கொண்டிருக்கிறது தேசம்
பொருளாதாரச் சுமையை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் வீதிகளுக்கு இறங்கி வந்து போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களோடு படித்தவர்களும், பணபலம் படைத்தவர்களும் கூட கைகோர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் நிலைமை கைமீறிப் போய்விட்டதை அனைவருமே உணரத்தொடங்கி
ஐரோப்பிய அரசியலில் மக்ரோன் 2.0
ர~;சிய-உக்ரைன் மோதலும் ஐரோப்பிய நாடுகளின் எதிர் வினைகளும் சர்வதேச அரசியலிலில் ஐரோப்பிய நாடுகள் மீது அதிக கவனத்தை திருப்பியுள்ளது. ர~;சிய – உக்ரைன் போரை அமைதிக்கு நகர்த்த கூடிய ஆற்றலும் வாய்ப்பும் ஐரோப்பிய நாடுகளின்
வினோத உலகம் – 12
மெக்சிகோ உயிரியல் பூங்காவில் சுமார் 38°C வரையான கடும் வெப்பத்தில் வாடும் விலங்குகளுக்கு பணியாளர்களால் ஐஸ்கிரீம்கள் தயார் செய்து வழங்கப்பட்டுள்ளன. சிறுத்தைப்புலிகளுக்கு மாமிசத்தால் ஆன ஐஸ்கிரீமும் குரங்குகளுக்கு பழங்களால் ஆன ஐஸ்கிரீம்களும் வழங்கப்பட்ட அதேவளை
குறுக்கெழுத்துப்போட்டி – 43
இடமிருந்து வலம் 1- தமிழ்த்தாத்தா6- இந்த சவாரி பலருக்கும் பிடிக்கும்7- சிறுவர்கள் இதை சுற்றி விளையாடுவர்10- அடைக்கலம்12- சுட்டபழத்தையும் சுடாத பழத்தையும் தந்த மரம் (குழம்பி)13- வாயினுள் ஏற்படும் நோவு14- கருவி (திரும்பி)16- ஊமை17-
கனவுக்காரர்களே காரியக்காரராகுங்கள்…!
மண்ணில் இருந்தபடி விண்ணை நோக்கி விண்மீன் பிடிப்பவன் கனவுக்காரன். அலையின் மீதேறி கடலைக் கிழித்து கடல் மீன் பிடிப்பவன் காரியக்காரன். இந்த பூமி நகர்வது கனவுக்காரர்களாலா? காரியக்காரர்களாலா? கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுங்கள். கனவு காண்பதில்
ஓலைச்சுவடிகள் கதை
சில மடங்களில் பூஜைப் பொருள்களாகவும், சில வீடுகளில் அறிவாளிகளின் அடையாளமாகவும், சில இடங்களில் தற்குறிகளின் தனி உடைமையாகவும் மொத்தமாகவும் சில்லறையாகவும் எடுத்தாள நாதியற்று, எங்கு கிட்டும் என்ற சேதியற்று காக்கை கொத்திய கடுக்கனைப்போல மதிப்பறியாது
சித்திராங்கதா – 45
காதல் அச்சம் காரிருள் வடிந்து முடிந்தது. பூவுலகை கதிரவன் எட்டிப்பார்க்க தயாரான வேளை அவன் கண்களிற்கு விருந்தானது அந்த அபூர்வக் காட்சி. அன்றைய நாளிற்கான தன் முதல் தரிசனத்தை எண்ணி கதிரவனின் உள்ளம் கூட
கால்கள் பவளமில்லை
சேற்றிலே முளைத்தினும் செந்தாமரை என்றதும் பொய்த்தது… எங்கு செல்கினும்நதிபோல வளைந்திடும்நினைவுகள்கடல் ஓடிச்சென்றிட துடிக்குமே. நரகத்தின் விளிம்புவரை அனுப்புகின்றாய்.போகவும் மறுக்கின்றாய்.சொர்க்கமும் அழைத்திட விரும்புகிறாய்.ஏற்கவும் வெறுக்கின்றாய்.ஏனெனில் கால்கள் பவளமில்லை. எனக்கு தேவையானதெல்லாம்பதுக்கிவைக்கும் பணமும் இல்ல.உருக்கிப்போடும் நகையும் இல்ல.அடுக்கி
என்னவன் அவன் – 2
‘ஐயா..” ‘அம்மா.. வீட்டில யாராவது இருக்கிங்களா..?” ‘அம்மா..” வாசலில் யாரோ அழைப்பது கேட்டு சமயலறையில் இருந்து ஊர்மிளா விரைந்து வெளியே வந்தாள். வாசலில் தபால்காரர் ஒருவர் நின்றிருந்தார், அவர் கொண்டு வந்திருந்த புத்தகமொன்றில் கையொப்பமிட்டுவிட்டு