Month : June 2022
அத்தியாவசியற்றதா ஆகாரம்?
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. இது என்றோ ஆரம்பித்து விட்ட ஒன்று என்றாலும் இன்றுவரை இதற்கான தீர்வொன்றைக் கண்டோமா என்றால் இல்லை என்பதே பதிலாகிறது. இந்த நிலமைக்கு காரணம் என்ன?கண்டபடி கடன் வாங்கியது.
நிலவின் விலை ஏன் கூடவில்லை?
எரிபொருள் இல்லாமல் இரவில் நிலா மட்டும் எப்படி இலவசமாக வெளிச்சத்தை தர முடியும்? நிலவின் விலையும் இனி கூட வாய்ப்புண்டா? அல்லது நிலவொளியை பங்கிட்டு வழங்கமுடியுமா? முழுமையாக நிலவை அனுபவிக்க பயமாக இருக்கிறது. பிறகு
இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது — 2022
திரு.இராமச்சந்திரன் இரமணன்B.Sc. in Agric (Hons), PGDE (Col) M.Sc. in Science Education, MBA. அவர்கள் 27.06.1976 கோப்பாயில் பிறந்தார். தந்தையின் பெயர் பொன்னம்பலம் இராமச்சந்திரன். தாயின் பெயர் நகுலேஸ்வரன் மீனாம்பாள். இவர்
வினோத உலகம் – 14
ஹொங்கொங்கின் பெருமைக்குரிய அடையாளமாக திகழ்ந்த சீன அரண்மனை வடிவிலான ஜம்போ கிங்டம் ஹோட்டல் கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கப்பல் பராமரிப்பு செலவு காரணமாக துறைமுகத்திலிருந்த அகற்றப்பட்டு இழுவைப் படகுகளால்
ஒரு நடுவரின் வாக்குமூலம்
கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த நடுவராக செயற்பட்டு தனக்கென்று ரசிகர்களை வைத்து இருந்தவரும் அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவருமான சைமன் டஃபல், ஐசிசி வழங்கும் வருடாந்த சிறந்த நடுவருக்கான விருதை தொடர்ந்து ஐந்து வருடங்கள் (2004 முதல்
சித்திராங்கதா – 47
நல்லை இளவரசி ஒரு மாளிகை அழகாகத் தெரிகிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அந்த மாளிகை உண்மையிலேயே அழகாக கட்டப்பட்டிருக்கலாம். அல்லது அழகை ஆராதிக்கக்கூடிய யாரோ ஒருவர் அந்த மாளிகையில் வசிக்கலாம்.
முகக்கவசம் அணிந்த மோனாலிசா
‘டேய்..” “…” “டேய் நிதன், பஸ்ல நேரத்தோட சீட்ட புக் பண்ணிட்டா தானே?” “ஓம் மா.. பண்ணிட்டன்..” “அப்பா மேசையில வச்ச காச எடுத்திட்டியா?” ‘…” ‘டேய்.. நான் கேக்குறது காதுல விழுதா இல்லையா..?”
ஈழச்சூழலியல் 35
அல்கா மலர்ச்சி அல்கா மலர்ச்சி என்பது நுண் தாவரத் தொகுதியின் திணிவு தெளிவாக கண்ணுக்குப் புலப்படும் வகையில் அடர்த்தியாக இருக்கும் நிலையாகும். அதிகமான மலர்ச்சிகள் அல்காக்களினால் ஏற்படுவதனால் இம்மலர்ச்சி பொதுவாக அல்கா மலர்ச்சி எனப்படும்.