சிக்கலில் பிக்பாஸ் தொடர்
அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று ஒரு காலப்பகுதி இருக்கிறது; வருடம் முழுவதும் கிரிக்கெட் நடைபெறுவதில்லை. கிரிக்கெட் தவிர்ந்த மற்றைய விளையாட்டுக்களான ரக்பியின் NRL மற்றும் கால்பந்தின் AFL தொடர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடும்.