ஈழச்சூழலியல் 41
மண் பாதுகாப்பு சட்டங்களில் அதிக கவனம் செலுத்தல் குறிப்பிடத்தக்களவான சரிவு நிலங்களில் அவற்றின் இயற்கையான தாவர மூடுபடைகள் அழிக்கப்பட்டு, விவசாய நடவடிககைகள் மேற்கொள்ளப்படுகின்றன.சில தேயிலைத் தோட்டங்கள் வினைத்திறனான மண்காப்பு நடவடிக்கைகளுடன் மிகச் சிறப்பாக முகாமைத்துவம்