விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்
விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர் எனும் செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை அபயம்,சிவபூமி, துமி அமைப்புக்கள் இணைந்து நடாத்தி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் வெற்றி