நான்காம் கைத்தொழில் புரட்சிக்குள் நுழைந்துவிட்டதா உலகம்?
1980களில் நாம் மிக ஆவலுடன் பார்த்து மகிழ்ந்திருந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் நைட்ரைடர்(Knight Rider) ஆகும். இதில் தோன்றும் கதாநாயகன் (மைக்கேல்), தானாக இயங்கும் காருடன் (கிட்) நிகழ்த்தும் சாதனைகளை நாம் வாய் பிளந்து