Month : October 2023
வாழ வைத்து வாழுங்கள்
இன்று பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் எந்த மனிதனைப் பார்த்தாலும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு அழுத்தத்திற்காவது உட்பட்டவனாகத் தான் இருக்கிறனான். வருடத்தின் 364 நாட்களும் தமது ஊழியர்களை அழுத்தத்தில் வைத்திருந்து விட்டு, ஒரு நாள் மட்டும்
சித்திராங்கதா -61
சித்திராங்கதா திருமணம் நல்லை நடுக்கூடத்தில் கவிழ்ந்திருந்ந ஆடலரசியின் சிரம் அவையோரை நோக்கி நிமிர்ந்தது. அதீத வேகத்தில் அவள் விழிகள் விரிந்தன. நெற்றி சுருங்கியது. சித்திராங்கதாவின் அந்த தீவிர வதனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் நல்லை அரசவையில்
சுதந்திர தேவியின் கதை
ஊர்கூடித் தேர் இழுப்பது நமக்கெல்லாம் தெரியும். ஊரே கூடினால் தான் தேரும் நகரும். ஊரும் நகரும். அப்படி ஊரே ஒன்று கூடி உலகின் ஓர் அடையாளச்சின்னத்தை உருவாக்கிய கதையை நீங்கள் அறிவீர்களா? ஆம்.. அட்டைப்படத்தில்
போதை உனக்கு பாதையல்ல !
சமூகத்தின் அமைதியான இருப்பை கேள்விக்குறியாக்கக்கூடிய சமூக, உள, ஆன்மீகப் பிரச்சனைகளில் ஒன்றாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இப்போதைப் பொருள் பாவனையானது வருடா வருடம் தவறாது உயர்ந்து கொண்டே செல்வதனைUnited Nations office on Drugs
மூளைசாலிகள் வெளியேற்றமும் மருத்துவக்கல்வியின் எதிர்காலமும்
சுகாதாரத்துறை நெருக்கடியில் உள்ளது. வைத்தியர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் தொடர்ந்தும் நாட்டை விட்டு வெளியேறிய வண்ணம் இருக்கின்றார்கள். உலக சுகாதார நிறுவனமானது (2010) தனது சுகாதார உத்தியோகத்தர்களுக்கான சர்வதேச ஆட்சேர்ப்பு தொடர்பான உலகளாவிய நடத்தை விதித்தொகுப்பில்
தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 02
பேச்சளவவில் நடைமுறை வாழ்வியலில் எம்மவர்கள் தற்கொலைக்கு போதியளவு முக்கியத்துவம் கிடையாதே!!! இலங்கையில் சராசரியாக வருடம் 3000 தற்கொலைகள் இடம்பெறுகிறது. அபிவிருத்தி அடைந்த தேசங்களில் இவ்வாறு இல்லையே! காரணம் அவர்களினுடைய வாழ்க்கை மகிழ்வானதாக, ர்யிpiநௌள ஐனெநஒ
வினோத உலகம் – 29
அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உளவியல் ஆய்வுகளில் எதிர்கொள்கின்ற சவால்கள்
ஆய்வு என்பது அறிவு தேடலுடன் தொடர்புபட்டதாகும். இது மெய்மையை கண்டறியும் புலமைசார் பயிற்சியாகும். ஆய்வு என்பது தொடர்ச்சியான தேடலை முன்வைக்கின்றது. தேடல் தொடர்ச்சியாக இருப்பதனால் ஆய்வுக்கு முடிவில்லை. ஆய்வு என்பதை குறிக்கும் ஆங்கில பதமான