சூடு பிடிக்கிறது உலகக் கிண்ணம் 2023
கடந்த மாதம் ஐந்தாம் திகதி, 2019 கிரிக்கெட் உலக கிண்ண இறுதி போட்டியில் மோதிய இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் இடையேயான போட்டியுடன் ஆரம்பமானது. இம்முறை நியூஸிலாந்து போட்டியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி; இங்கிலாந்தை