வினோத உலகம் – 30
கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் பல வேடிக்கையான விளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன. இந்நிலையில் அங்குள்ள புளூம்ஸிபாக்ஸ் நிறுவனம் 12