Month : December 2023
போதையைத் தொடாத ஆண்டு ஆகட்டும் 2024
கடந்த ஆண்டு துமியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எல்லோரும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு தங்கள் சொந்தக் காசில் பொங்கும் நிலை வரவேண்டும் என்கிற எங்கள் பிரார்த்தனையை முன்வைத்து இருந்தோம். பொருளாதாரப் பேரலைக்கு எதிராக
தமிழரின் தனித்துவம் பொங்கல்
தமிழர் வாழ்வில் தைத்திங்களுக்கு ஒரு மரியாதை உண்டு. ‘போனதெல்லாம் போகட்டும், வருவதாவது நலம் பயக்கும்’ என்ற நம்பிக்கையில் தமிழர் அனைவரும் தை மாதத்தை வரவேற்பதற்காக தவமிருப்பது வழக்கம். அந்த நம்பிக்கையில் பிறந்ததுதான் ‘தைப்பிறந்தால் வழி
சித்திராங்கதா -63
முடிவுரை நல்லை அரசவையின் நடுக் கூடத்தில் குருதிப் பெருக்கு ஓடிக் கொண்டிருந்தது. குருதி வடிய வடிய அந்த அழகிய வதனம் கூடத்தில் கிடந்த கோலத்தை சொல்லுவது அவ்வளவு எளிதல்ல. அந்தக்கணத்தில் அது நிகழும் என்று
மத வழிபாடுகளில் உள ஆற்றுப்படுத்தல் முறைகள்
உலகளாவிய ரீதியில் அனைத்து மதங்களுமே தனி மனிதனது உடல்இ உள நன்நிலையை மேம்படுத்துவதற்கு பல நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இதன்படி உள ஆற்றுப்படுத்தலின் பாரம்பரிய முறைகள் பெரும்பாண்மையாக மத ரீதியான அடிப்படையில் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
சிதைக்கப்படும் சிலைகள்
உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக உள்ள பிரச்சனைகளுள் கற்பழிப்பு என்பது சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் வளர்முக நாடுகளில் இப்பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் இந்தியாவின்
கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்!
ஒரு ஆட்டோவை மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட, சிறுவர்களுக்கான புத்தகங்களைக் கொண்ட நகரும் நூலகம். அதைச் செயற்படுத்தி வருபவர் சமூக அக்கறையும் அர்ப்பணிப்பும் மிக்கவர். அவர் இந் நகரும் நூலகத்தைப் பாடசாலைகள் தோறும் எடுத்துச் சென்று பிள்ளைகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணாமல் போன தக்காளி பழங்கள் கண்டுபிடிப்பு.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) இருந்து காணாமல் போன இரண்டு தக்காளிகள் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து 400 மீற்றர்
AI தொழில்நுட்ப சுவ சரியா அம்புலனஸ் முதல்கட்டமாக யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் ஆரம்பிப்பு.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நவீன முறையில் 1990 சுவ சரியா அம்புலன்ஸ் சேவை இடம்பெறவுள்ளது. 1990 சுவ சரியா, இலங்கையின் இலவச அம்புலன்ஸ் சேவையானது, கலப்பு யதார்த்தம் (Mixed Reality)