வினோத உலகம் – 31
இந்தியாவின் ஒடிசா மாநில கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் வெங்காயத்தையும் பாவித்து செய்யப்பட்டுள்ளது. 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை பிரபல மணற்சிற்ப கலைஞரான