Month : January 2024
வெள்ளம் வருமுன் தான் அணை கட்ட வேண்டும்
அண்மைக் காலமாக டெங்கு நோயினால் கணிசமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நோய் பரவ மூல காரணம் எமது சமூகப் பொறுப்பற்ற செயற்பாடுகளால் ஆகும். சுகாதார
மின்சாரம் உள்ளவரை அந்தக்காதல் நிலைக்கும்.
அந்த பூங்காவின் ஒவ்வொரு இருக்கைகளிலும் இருந்து ஒவ்வொரு விதமாக அவர்களை கவனிப்பது இப்போது கொஞ்சகாலமாக என் வழக்கமாக போய்விட்டது. எத்தனை மகிழ்வானவர்கள் அவர்கள்! ஒளித்தெறிப்பின் ஓவியம் போன்றிருக்கும் அவர்களின் அருகில் இருக்கையில் எனக்கே நான்
ஈழக்குயிலே…! கவனம்…!
அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சாம்…அட.. அட.. அட..அது சரி…!அந்த அளவு, எந்த அளவு? ஒரு பருக்கை போதும் எறும்புக்குஒரு கைப்பிடி போதும் பறவைக்குஒரு அகப்பை போதும் பூனைக்குஒரு கோப்பை போதும் மனிதனுக்கு ஆளுக்கு ஏற்பஅளவு மாறும்…!பசிக்கு
சிறு நடுத்தர நிறுவன (SME) வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் கொள்கைகள்
இலங்கை அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கொள்கை நோக்கங்களில் ஒரு முக்கியமான மூலோபாய துறையாக சிறு நடுத்தர நிறுவன (SME) துறை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது உள்ளக பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும்
தொடரச்சியாக நடைபெறும் துர்க்கா தேவி வீட்டுத்திட்டம் …
தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் பல்வேறு சமூக நலப் பணிகளில், ஒன்றாக இல்லப் பிள்ளைகளிற்குரிய உதவித் திட்டமான, வீட்டுத்திட்டப் பணிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 4 வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது. 29.01.2023 காலை
தற்கொலைகளால்தடமழியும்தலைமுறைகள் – 05
மனிதன் ஒரு சமூக விலங்கு. அப்படியிருக்கையில் தற்கொலை என்பது முற்றிலும் தனிநபர் சார்ந்தது என்று வரையறுத்துவிட முடியாது என்கிறார் எமிலி டேர்க்ஹெய்ம். அவர் தற்கொலைக்கு ஒரு சமூக இயல்பும் உள்ளது என்றும் கலாச்சாரகூறுகளும் அதற்கு
கம்பருக்கு பதிலடி கொடுத்த ஔவையார்
தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார்.
மனங்கள் மாற வேண்டும்…!
ஏல விற்பனைச் சந்தையிலேஇலவசமாய் விலை போகிறதுஇன்றைய நாட்டு நடப்பில்அரிசியோ… பருப்போ… என எண்ணிடாதீர்!அது தற்கொலை தற்கொலைகள் ஆவிநிலை தருவனவடாஇது கருடனின் ஏகாந்தம்எமனே! என் உயிரை எடுக்க நீ யாரடா?நானே என் உயிரை மாய்ப்பேன் எனும்அடாவடித்