Month : May 2024
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல ஒரு தவம் என்பது இன்றைய வேகமான நவீன உலகில் பலருக்கும் தெரிவதில்லை. ஒரு குழந்தை பிறக்க முதல் தாயின் வயிற்றில் இருக்கும் போது கொடுக்கும் கவனத்தையும்,
முழுவதுமாய் உணரமுடியாத விந்தை..! தந்தை……!
கல் தோன்றி, மண் தோன்றி, பின் ஒருசெல் உயிரி தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் தோன்றினான் என்பது அறிவியல் கூற்று. உருவங்கள் உருவாக பரிணாம வளர்ச்சி என்ற கோட்பாடு உள்ளது. ஆனால் உணர்வுகளுக்கான
பனை பற்றி பலரையும் பேச வைத்திருக்கும் பனைத் திருவிழா
பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர் ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இதே பனை
சிறப்பாக நடைபெற்ற செஞ்சொற்செல்வரின் பிறந்தநாள் நிகழ்வுகள்
“ஆசறு நல்ல நல்லஅவை நல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே” சம்பந்தர் பெருமானின் கோளறு பதிகத்தின் வரிகள் இவை. நவக்கிரகங்களின் தன்மை பற்றி கூறிய சம்பந்தர் அவற்றின் பார்வை எத்தகையதாக இருந்தாலும், இறைவன் மீது உண்மை பக்தியும்
சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்
சட்ட அமுலாக்கம், குற்றவியல் நீதி, பொறுப்புடைமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட அமைப்பிற்குள் உளவியலின் பங்கு அளப்பரியதாகும். சட்ட அமைப்பிற்கும் உளவியலுக்குமான தொடர்பை விளக்கும் உளவியலின் உப
கருக்கலைப்பும் அது சார்ந்த கல்வியின் தேவைப்பாடும்
கருக்கலைப்பு எனப்படுவது தனது சுயவிருப்பம், அறிவு, சுயநினைவு போன்றவற்றுடன் தனது வயிற்றில் முளையமாக இருக்கும் கருவை குறித்த பெண்ணின் வயிற்றிற்குள்ளேயே அழித்து அதனை அகற்றிவிடுவது ஆகும். அதாவது முளையம் (embryo) அல்லது முதிர்கரு (fetus)
நல்லதை சொல்கிறோம்…
வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எமக்கு கைக்கொடுப்பது கல்வி என்ற ஒற்றை தாரக மந்திரமேயாகும்.அதற்கான வரபிரசாதங்கள் யாவருக்கும் கிடைப்பது அரிதாகவே உண்டு. இதில் குடும்பநிலை, வறுமை, மாணவன் வளரும் சூழல், நட்பு வட்டாரங்கள் மற்றும் சிறந்த
என் கால்கள் வழியே… – 05
டெல்லியில் ஆரம்ப நாட்கள்! டெல்லியின் ஆரம்ப நாட்கள் நான் தங்கியிருந்த தமிழ் நாட்டு நண்பர்களின் விடுதிக்கும் எனது பல்கலைக்கழகத்துக்குமான நடையிலேயே காலம் போனது. ஆம்! பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாளும் பதிவது அவசியமாகின்றது. எனது இரண்டு
கொக்கோ கோலாவின் கதை
கொக்கோ கோலா மென் பானத்தை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பெர்டைன் என்ற அமெரிக்கர். ஜான் பெம்பெர்டைன் “மார்பைன்’ என்ற கஞ்சாவைப் போன்ற ஒரு வகை போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார். அப்பழக்கத்தினின்றும் மீள பிரஞ்ச்