Month : May 2024

இதழ் 72

மரம் நாட்டும் முன்மாதிரியான மாணவர்கள்

Thumi202121
பரீட்சை முடிந்ததை மை ஊற்றி கொண்டாடும் மாணவர்கள் மத்தியில் மரம் நட்ட கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலய மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. கிளி/ கோணாவில் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் பரீட்சை
இதழ் 72

யாழ் இந்துக் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை சேர்ந்த விஞ்ஞான பிரிவு மாணவர்களில் ஒரு பகுதியினருக்கான உயிரியல், இரசாயனவியல், பெளதீகவியல் செய்முறைகள் யாழ் இந்துக் கல்லூரியில் மே மாதம் 16,17ம் திகதிகளில் ஒழுங்குபடுத்தப்பட்டது. யாழ்
இதழ் 72

யாழ் பல்கலையின் சமூக சமையலறை

Thumi202121
இங்கு திங்கள் முதல் வெள்ளி வரை கிட்டத்தட்ட 500 மாணவர்கள் தங்கள் பசியினை ஆறிச்செல்கின்றனர். சமையலில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் , பாத்திரம் கழுவுதல் என அனைத்து விடயங்களிலும் இவ்
இதழ் 72

வினோத உலகம் – 35

Thumi202121
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி வைரலாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது.  4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த
இதழ் 72

ஆரம்பமாகிறது அடுத்த கிரிக்கெட் திருவிழா

Thumi202121
2024க்கான ஆடவர் ரி20 உலகக் கிண்ணம் உத்தியோகபூர்வமாக யூன் முதலாம் திகதி (உள்ளூர் நேரம் பின்னிரவு 7.30 மணிக்கு) USA இல் ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் தொடரை இணைந்து நடாத்தும் அமெரிக்காவும் கனடாவும் மோதுகின்றன.