Month : November 2024
குழந்தைகளுக்கு வாழையிலையில் விருந்துண்ண கற்றுக் கொடுங்கள்
தமிழ் பண்பாடு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாற்றை தன்னுள் கொண்ட ஒரு மாபெரும் மரம். இந்த மரத்தின் வேர்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகில்,
உலகின் பேரழகின் இரகசியம் தெரியுமா?
இரசனை என்னும் ஒரு புள்ளியில் எத்தனையோ இதயங்கள் சந்தித்துக் கொள்கின்றன. கணந்தோறும் அப்படியான சந்திப்புகள் எங்கோ ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்தவண்ணந்தான் உள்ளன. இரசனையின் அந்த முதல்புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது என்று என்னைக் கேட்டால்
யாழில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு வயது 200!
-பெண் விடுதலையின் ஓர் மைற்கல்- இன்று ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் முதன்மைப்படுவதையும் முதன்மைப்பட வேண்டும் என்ற வாதங்களையும் உலகம் ஏற்றுள்ளது. அதற்கான சான்றுகளையும் அவதானிக்க கூடியதாக உள்ளது. எனினும் ஒரு காலத்தில் பெண்கள் வீட்டுக்குள்
தேசியளவில் சாதிக்கும் யாழ் இந்துவின் மைந்தர்கள்
கடந்த மாதம் தேசிய ரீதியில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் யாழ் இந்துக் கல்லூரி பல சாதனைகளை படைத்துள்ளது. உதைபந்தாட்டத்தில் இரண்டாமிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியது யாழ் இந்து அணி. இலங்கை பாடசாலை
ஈழத்து மாணவன் கண்டுபிடித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம்
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடைபெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை
மதம் ஒன்று; கொண்டாட்டங்களில் வேறுபாடு!
இந்தியாவிற்கான பயணத்தில் அதிகம், எனது பண்பாடு மற்றும் கலாச்சாரங்களுடன் இணைந்த ஒரு தேசத்திற்குள் பயணப்படுகின்றேன் என்ற எண்ணங்களுக்குள்ளேயே பயணம் ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக வட இந்தியா சார்ந்த ஹிந்தி மொழி மாத்திரமே எனக்குள் முரண்படக்கூடியதாக எண்ணியிருந்தேன்.
இலங்கை கிரிக்கெட் அணியில் சாதிக்கும் தமிழ் வீரர்கள்
வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் அணியொன்றில் மூன்று தமிழர்.இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் ஆசியக் கிண்ணப் போட்டியில். சாருஜன் (St.Benedicts – Colombo ), நியூட்டன் (Central College – Jaffna ),