ஆதித்ய வர்மா (பாட்டி பேரனின் அறைக்குள் வருகிறார். பேரன் படுத்து உள்ளான்)பாட்டி – ஆதித்யா எழுந்திச்சு உட்காரும்மா.அதெல்லாம் சரிதான். உனக்கு கல்யாணம் பண்ணிக்க அவசரம்னா, அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு கேட்கனுமே தவிர.
Category : இதழ் 19
வரலாற்றிலிருந்து சில தகவல்கள் யாழ்க் குடாநாட்டின் மூன்று கரைகளிலும் விளங்கிய துறைமுகங்கள் வர்த்தகப் பண்பாட்டுப் பாரம்பரியங்களைப் திசைகளெங்கும் பரிமாற்றிக்கொள்ளும் வாயில்களாக திகழ்ந்தன என்பதை அவற்றின் பெயர்களைக் கவனிக்கும் போதே அறிந்துகொள்ளலாம். கப்பல்கள் இத்துறைகளிலிருந்து எங்கே
அந்த நகரத்து வீதியின்ஓரத்தில் ஓர் கடைதேநீர்க்கடையாக இருக்க வேண்டும்!யாருமே இல்லை என்றில்லை!எதற்கோ ஓடர் கொடுத்து விட்டுஒரு பெண்மணிகதிரையில் காத்திருந்தாள். அவள் கொடுத்த ஓடர்விசேடமானதாக இருந்திருக்க வேண்டும்!கடையைத்தாண்டிதெரு வரை ஓர் வாசனை!மங்கல வாசனைக்குமஞ்சளை சொல்வார்கள்…நறுமண வாசனைக்குஊதுபத்தி
ஆதலினால் காதல் செய்வீர்.. காதலிக்கப்போகிறவர்களே!காதலித்துக்கொண்டு இருப்பவர்களே!காதலை தவறாய் அர்த்தப்படுத்திக் கொண்டவர்களே! (இந்த மூன்று வகைக்குள்ளும் முழு மனித இனத்தையும் அடக்கியாகி விட்டது. எப்படி என்பதை அறிய அடி வரை வாருங்கள்) உங்களுடன் நிறையவே கதைக்க
கர்ப்பகாலத்தில் வாய் ஆரோக்கியம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பற்களை, தாயாகப் போகிறவர்கள் கருவறையில் இருக்கும் சிசுவின் நலம் கருதி , வாய் மற்றும் பற்சுகாதாரத்தினை காப்பது மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில் சிறந்த வாய்
நான் பிரிந்து வந்த நேரம் யாரேனும் பார்த்துவிடப்போகிறார்கள்என்று பயந்து விலகிப் போகும் நீஅன்று ஆயிரம் பேர் அருகிலிருந்தும்என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாய்அட ! அதுதான் பிரிவின் வலியா? ஏதேதோ சொல்லவேண்டும் என்றுநினைத்து வார்த்தைகளின்றிதவித்தாய்.பரவாயில்லை.நீ
ஓர் அறிமுகம் – 02 சிட்ஜ்விக் கருத்துப்படி “அரசு என்பது, அரசாங்க வடிவில் தனி மனிதர்கள் அல்லது சங்கங்கள் இணைவது ஆகும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பின் மீது அவர்கள் ஒன்றிணைவது தங்களை அரசியல் ரீதியாக
நேரம் எட்டரையாகிறது. ஒன்பது மணிக்கு பஸ். பஸ் ஸ்ராண்டிற்கு அழைத்து செல்ல அப்பா தயாராகிறார். படபடப்பு நிறைந்த இவள். காலிலே ஸ்பிரிங் பூட்டி விட்டவள் போல அங்குமிங்குமாய் அலமலத்துக்கொண்டிருக்கிறாள். நேரம் நகராதது போலவே இருக்கிறது. //அஞ்சுக்கும்
தெற்கா? வடக்கா? பொழுது புலர்ந்திருந்தது… அனுராதபுரத்தை விட்டு வெள்ளம் முற்றாக ஓடி வழிந்திருந்தது. ஓயாத மழைக்கு பின்னர் இன்றைக்குத்தான் சூரியனின் கிரணங்கள் பூமியை ஆரத்தழுவிக்கொண்டது…மழை பட்டுக் கழுவிய மரங்கள் எல்லாம் புத்துயிர் பெற்றுப் பூரித்து
இப்பரந்த உலகில் இன்று 7117 மொழிகள் நாவினாலும் உதடுகளாலும் அசைக்கப்படுகிறதாகவும், அதேநேரம் ஏறத்தாழ 40மூமான மொழிகள் அருகி வருவதாகவும், அவற்றில் 1000இற்கும் குறைவான மக்களே அம்மொழிகளின் காவிகளாய் இன்று உள்ளதாகவும் ஆய்வுகள் சுட்டி நிற்கின்றது.